சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!
சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு இலவச ட்ரைனிங் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். […]
சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »





