singapoe news

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு!

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! சிங்கப்பூர்: செந்தோசா கோ வட்டாரத்திலுள்ள ONE° 15 மரினா கிளப் பகுதியில், பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு சொகுசுப் படகு அங்கிருந்த மிதவை மேடை மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? படகு மோதிய […]

செந்தோசா கோ மரினாவில் விபத்து..!! படகுத்துறை மீது சொகுசு படகு மோதியதால் பரபரப்பு! Read More »

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..!

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..! சிங்கப்பூர்: டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் (TPE) நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சொகுசு கார் ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்ததில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் காரை ஓட்டி வந்த நபர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சுமார் 10:45 மணியளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. சிலேட்டர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் டம்பைன்ஸ் விரைவுச் சாலையில்

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..! Read More »

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!! சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 5:00 மணி அளவில் ஒரு கார மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 24 வயதான பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய கார் ஓட்டுநர்..!! காயமடைந்த 24 வயது பெண்..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..??

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..?? துவாஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள் மூலம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 34 வயது மலேசியப் பெண் ஒருவரை, சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆனது ஜூலை 26 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! மலேசியப் பதிவு எண்

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில், லாரியின் மீது சாரம் (Scaffolding) சரிந்து விழுந்ததில் 23 வயது இளம் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம், 30 ஜூரோங் போர்ட் ரோடு (Jurong port Road) கட்டுமானத் தளத்தில் ஆகஸ்ட் 3, காலை 9:50 மணி அளவில் நடந்துள்ளதாக காவல்துறைக்கும் SCDF –

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! சிங்கப்பூர்: மின்னிலக்க நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய மையமாக விளங்கும் சிங்கப்பூரில், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத் துறையில் கவனம் ஈர்க்கும் இரண்டு முக்கிய முன்னேற்றங்கள் வெளியாகியுள்ளன. ஒரு புறம் முன்னணி கிரிப்டோ நிறுவனமான FalconX ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ள நிலையில், மறுபுறம் Grab நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (H1 2026) வலுவான வருவாய் மற்றும் லாபத்தைப் பதிவு

சிங்கப்பூரில் டெக் துறையில் என்ன நடக்கிறது..? FalconX & Grab வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்! Read More »

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. லிட்டில் இந்தியா ரேஸ்கோர்ஸ் ரோடு (Race course Road)பிளாக் 684-ல் உள்ள 5-வது மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இரவு 7:10 மணி அளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF)

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..??

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? சாங்கி விமான நிலையத்தில் ஒரு முஸ்லிமா   விமான நிலையத்தில்  உள்ள கடை ஒன்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் அவர் சில சரும பராமரிப்பு பொருட்களை திருடி உளளார். அந்த திருடிய பொருட்களில் டிப்டிக் (Diptyque), டியோர்(Dior), மற்றும் சேனல் (Chanel) என்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் விலை அதிகம் உள்ள வாசனை திரவியங்கள், சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் ஆகியவை உள்ளது. CLICK HERE

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? Read More »