சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..??
சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) பொது இடங்களில் குப்பை போடுபவர்களைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் ஆண்டின் முதல் காலாண்டில் 3000க்கும் மேற்பட்ட அபராதங்களை விதித்துள்ளது. தூய்மையான மற்றும் பசுமையான சிங்கப்பூரைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை NEA தீவிரப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின் படி, […]










