சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??
சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? சென்டோசா வளைகுடாவில் ஒரு சொகுசு படகு நேற்று (ஜூன் 7) திடீரென தீப்பிடித்த பல மணிநேரம் எரிந்தது. பாதிக்கப்பட்ட படகு வாடகை நிறுவனமான ஈகிள் விங்சின் தலைவரும் நிறுவனமான ஜூலியன் தெங், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தீப்பிடித்த படகின் பெயர் ஈகிள் […]










