சிங்கப்பூரில் புதிய மோசடி! பொட்டலம் விநியோகச் செய்தி மூலம் வங்கிப் பணத்தைக் குறிவைக்கும் கும்பல்… எச்சரிக்கை!
சிங்கப்பூரில் புதிய மோசடி! பொட்டலம் விநியோகச் செய்தி மூலம் வங்கிப் பணத்தைக் குறிவைக்கும் கும்பல்… எச்சரிக்கை! சிங்கப்பூரில் ஆப்பிள் ஐமெசேஜ் (iMessage) செயலி மூலம் விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருவது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொட்டலம் விநியோகத்தில் முகவரிப் பிழை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களைத் திருடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூரில் TracX Logis, uParcel, Park N Parcel உள்ளிட்ட விரைவு […]










