சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. 8 ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்!
சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. 8 ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்! சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெறுவதற்காக சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பலமுறை லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் 32 வயது சீன நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜாங் யான்சியோங் (Zhang Yanxiong) என்ற அந்த நபர், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் (Terminal 1) இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. […]
சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. 8 ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்! Read More »










