தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!!
தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 76 வது தேசிய நினைவு சின்னமாக அரசு இதழில் ஒரு மருத்துவமனை இணைக்கப்பட உள்ளது. ஹெம் ஷாயர் சாலையில் உள்ள முன்னாள் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையின் மூன்று பிளாக்குகள் தேசிய நினைவுச் சின்னமாக சேர்க்கப்பட உள்ளது. இதனை முன்மொழிந்தது தேசிய மரபுடைமை கழகம் ஆகும். (செப்டம்பர்) 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று Roots.gov.sg என்ற மரபுடைமை வள இணையத்தளத்தில் முன்மொழிக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள மூன்று பிளாக்குகளும் […]
தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூரின் மருத்துவமனை..!!! Read More »










