சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேசா டிராவல்ஸின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது. உள்ளூரில் இயங்கி வரும் பயண நிறுவனம் பயண முகமைகள் சட்டத்தை மீறியதற்காக நேற்று (28ஆம் தேதி) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. காரணம்: தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக […]










