singapore seithigal

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! சிங்கப்பூரின் Mandai Lake Road பகுதியில் கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, பின்னர் சுவரில் பலமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் நடைபெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தின்போது வெள்ளை நிற கார் ஒன்று Mandai Lake Road-ல் சென்று கொண்டிருந்தது. அப்போது […]

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! Read More »

சிங்கப்பூர் வேலைக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை..! இந்த 5 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்..!

சிங்கப்பூர் வேலைக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை..! இந்த 5 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்..! வெளிநாட்டில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், முறையான விழிப்புணர்வு இல்லாமல் ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் பண இழப்பு ஏற்படுவதுடன், கடைசி வரை சிங்கப்பூர் செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யும்போது தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். 1. அங்கீகாரம் இல்லாத ஏஜென்ட்களை நம்புவது: நண்பர்கள் அல்லது உறவினர்கள்

சிங்கப்பூர் வேலைக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை..! இந்த 5 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்..! Read More »

$650,000 முதலீடு…$500,000க்கும் மேல் இழப்பு..! சிங்கப்பூர் தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

$650,000 முதலீடு…$500,000க்கும் மேல் இழப்பு..! சிங்கப்பூர் தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெறும் ஒரு நிறுவனத்தில் $650,000 முதலீடு செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதி, அதில் $500,000க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். நிறுவனத்தின் மதிப்பு மிகக் குறுகிய காலத்தில் சரிந்ததைத் தொடர்ந்து தாங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டதாக அந்தத் தம்பதி தெரிவித்துள்ளனர். இது ‘பம்ப் அண்ட் டம்ப்’ எனப்படும் முதலீட்டு மோசடியாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள CMBC Capital Holdings

$650,000 முதலீடு…$500,000க்கும் மேல் இழப்பு..! சிங்கப்பூர் தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் விவாகரத்து வழக்கில் பரபரப்பு..!!கணவரின் மறைப்பால் மனைவிக்கு அதிக சொத்து..!!

சிங்கப்பூரில் விவாகரத்து வழக்கில் பரபரப்பு..!!கணவரின் மறைப்பால் மனைவிக்கு அதிக சொத்து..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் சுமார் 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரிய தம்பதியரின் திருமணச் சொத்துப் பங்கீடு தொடர்பான வழக்கில், கணவர் தனது தனிப்பட்ட சொத்துகளை முழுமையாகவும் நேர்மையாகவும் வெளியிடத் தவறியதால், மனைவிக்கு கூடுதலாக சுமார் 1.32 மில்லியன் யுவான் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்பதியரின் மொத்த திருமணச் சொத்துக்களின் மதிப்பு சுமார் 24.23 மில்லியன் யுவான் என மதிப்பிடப்பட்டது. ஆரம்பத்தில் குடும்பம்

சிங்கப்பூரில் விவாகரத்து வழக்கில் பரபரப்பு..!!கணவரின் மறைப்பால் மனைவிக்கு அதிக சொத்து..!! Read More »

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..!

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..! சிங்கப்பூரில் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) முக்கியமான பாதுகாப்பு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பதற்றமடையாமல் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும், தீயை அணைக்க முயற்சிப்பது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தாத சூழலில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் SCDF தெரிவித்துள்ளது.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? சிங்கப்பூர் SCDF முக்கிய அறிவுரை..! Read More »

‘Cyber COP’ என்றால் என்ன.? இணைய மோசடிகளை கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய திட்டம்..!

‘Cyber COP’ என்றால் என்ன.? இணைய மோசடிகளை கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய திட்டம்..! சிங்கப்பூரில் இணைய மோசடிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் நோக்கில், 100 பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ‘Cyber COP’ எனப்படும் இந்தத் திட்டத்தை தேசியக் குற்றத் தடுப்பு மன்றமும் (NCPC), சிங்கப்பூர் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. ந்தத் திட்டத்தின் கீழ், முறையான பயிற்சி பெற்ற 100

‘Cyber COP’ என்றால் என்ன.? இணைய மோசடிகளை கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய திட்டம்..! Read More »

வேலை வாய்ப்பு இல்லாமலேயே சிங்கப்பூர் செல்லலாம்..! ONE Pass யாருக்கெல்லாம்..? முழு விவரம்!

வேலை வாய்ப்பு இல்லாமலேயே சிங்கப்பூர் செல்லலாம்..! ONE Pass யாருக்கெல்லாம்..? முழு விவரம்! சிங்கப்பூரில் அதிக திறமை மற்றும் சர்வதேச அளவிலான அனுபவம் கொண்ட வல்லுநர்களை ஈர்க்கும் வகையில், ONE Pass (Overseas Networks & Expertise Pass) என்ற சிறப்புத் திறமையாளர் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கலை, கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறமையாளர்களுக்கு சிங்கப்பூரில் பணியாற்றவும், தொழில் தொடங்கவும் இந்த விசா வாய்ப்பை வழங்குகிறது. 5

வேலை வாய்ப்பு இல்லாமலேயே சிங்கப்பூர் செல்லலாம்..! ONE Pass யாருக்கெல்லாம்..? முழு விவரம்! Read More »

சிங்கப்பூரில் கோர விபத்து..!! 38 வயது நபர் ஓட்டுநர் பலி!

சிங்கப்பூரில் கோர விபத்து..!! 38 வயது நபர் ஓட்டுநர் பலி! சிங்கப்பூரின் ஜூ சியாட் சாலை (Joo Chiat Road) பகுதியில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், 38 வயதான ஆண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செப்டம்பர் 2ஆம் தேதி, புதன்கிழமை காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூ சியாட் சாலையில் இருந்து மரீன் பரேட் சென்ட்ரல் (Marine Parade Central) நோக்கிச் செல்லும் சாலையின் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

சிங்கப்பூரில் கோர விபத்து..!! 38 வயது நபர் ஓட்டுநர் பலி! Read More »

CCTV-யில் சிக்கிய கொடூரம்..! டிமென்ஷியா பாதித்த மூதாட்டியை தாக்கிய பணிப்பெண்ணுக்கு 11 வாரங்கள் சிறை..!

CCTV-யில் சிக்கிய கொடூரம்..! டிமென்ஷியா பாதித்த மூதாட்டியை தாக்கிய பணிப்பெண்ணுக்கு 11 வாரங்கள் சிறை..! சிங்கப்பூரில் டிமென்ஷியா பாதிப்பால் மற்றவர்களின் உதவியை முழுமையாக நம்பியிருந்த 69 வயது முதிய பெண்ணை அடித்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த Maria Inggrid Seran, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்த முதிய பெண்ணை பராமரித்து வந்துள்ளார். முதிய பெண்ணுக்கு Alzheimer’s நோய், வகை 2 நீரிழிவு, உயர்

CCTV-யில் சிக்கிய கொடூரம்..! டிமென்ஷியா பாதித்த மூதாட்டியை தாக்கிய பணிப்பெண்ணுக்கு 11 வாரங்கள் சிறை..! Read More »

சிங்கப்பூர் பெண் தொழிலதிபரிடம் ரூ.31 கோடி சூதாட்டக் கடன்?நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிங்கப்பூர் பெண் தொழிலதிபரிடம் ரூ.31 கோடி சூதாட்டக் கடன்? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! சிங்கப்பூரில் உள்ள Marina Bay Sands கேசினோவின் VIP வாடிக்கையாளராக இருந்த பெண் தொழிலதிபர் ஒருவர், 2011ஆம் ஆண்டு மக்காவ் வெனீஷியன் கேசினோவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு சூதாட்டத்தில் தனது அதிர்ஷ்டத்தை மேம்படுத்தலாம் என்ற நோக்கில் தொடர்ந்து சென்ற அவர், கேசினோவிடம் இருந்து 15 மில்லியன் ஹாங்காங் டாலர் வரை கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2011 முதல்

சிங்கப்பூர் பெண் தொழிலதிபரிடம் ரூ.31 கோடி சூதாட்டக் கடன்?நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Read More »