singapore seithigal

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!!

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் தற்போது ஒரே ஒரு லாபநோக்கற்ற தனியார் உடனடி சிகிச்சை மருத்துவமனையாக மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே போன்ற மற்றொரு லாபநோக்கற்ற தனியார் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் தற்போது இறுதி செய்து வருகிறது. சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மருத்துவமனைச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, புதிய மருத்துவமனையை கிழக்குப் பகுதியில் […]

சிங்கப்பூரில் புதிய மருத்துவமனை வருகை..!! 300–400 படுக்கைகளுடன் உருவாகும் லாபநோக்கற்ற மருத்துவமனை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பொதுமக்களை அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் தீவு முழுவதும் 300க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட நிலையங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாப்பான, குளிர்ச்சியான சூழலில் தங்குவதற்கான வசதியை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பம்..!! மக்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை!

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை! சிங்கப்பூரில் செப்டம்பர் மாத பள்ளி விடுமுறை காலம் நெருங்கி வருவதால், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நிலவழி சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை நடைபெறவுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் மற்றும் மலேசியாவில்

சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! செப்டம்பர் பள்ளி விடுமுறைக்கு ICA எச்சரிக்கை! Read More »

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.!

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! சிங்கப்பூரின் பிரபலமான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘CrimeWatch’, தனது 40-வது ஆண்டை முன்னிட்டு புதிய தளத்தில் அறிமுகமாகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் KrisWorld பொழுதுபோக்கு அமைப்பில் CrimeWatch நிகழ்ச்சியை பயணிகள் பார்க்க முடியும். இதன் மூலம், விமானத்தில் பயணம் செய்யும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளும் சிங்கப்பூரின் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு

40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! Read More »

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..!

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் அருகே துணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லிமோசின் டாக்சி ஒன்றுடன் மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10:40 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 நோக்கிச் செல்லும் ஏர்போர்ட் பவுல்வர்ட் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னர்

சாங்கி விமான நிலையம் அருகே திடீர் விபத்து..!! லிமோசினுடன் மோதிய துணை போலீஸ் அதிகாரி..! Read More »

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.!

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.! சிங்கப்பூர்: துவாஸ் சவுத் பகுதியில் 29 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் மீது இன்று (ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு சுமார் 10:10 மணியளவில், துவா சவுத் ஸ்ட்ரீட் 15, துவா சவுத் அவென்யூ 14 -யை நோக்கிச்

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.! Read More »

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக இந்தியர்கள், தங்களது வருமான வரி தொடர்பான விதிமுறைகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். சம்பளம், வரி செலுத்தும் நிலை, வரிச் சலுகைகள் மற்றும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் தேவை. ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டும்?சிங்கப்பூரில் வருமான

சிங்கப்பூரில் வேலை செய்கிறீர்களா? வருமான வரி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! Read More »

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன?

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: நடைபாதை மேம்பாலத்தில் சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் வயதான பெண் ஒருவர், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டபோது மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, அல்ஜுனிட் வெஸ்ட் பகுதியில் உள்ள 95ஆம் புளோக் அருகே அமைந்துள்ள நடைபாதை மேம்பாலத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் Pan-Island Expressway (PIE) சாலையின் மீது

LTA அதிகாரிகளிடம் மண்டியிட்ட மூதாட்டி..! சிங்கப்பூரில் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார், மீட்பு வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28ஆம் தேதி) காலை சுமார் 9.55 மணியளவில், உட்லண்ட்ஸ் கிராசிங்கிலிருந்து புக்கிட் திமா விரைவுச்சாலைக்கு (BKE) செல்லும் பக்கச் சாலையில் இந்தச் சாலை விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மீட்பு வாகனத்தின் ஆண் ஓட்டுநர், காவல்துறை விசாரணைக்கு

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! மீட்பு வாகனத்தை முந்திச் சென்ற கார் மோதல்..!! Read More »

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான NTU-வில் புதிதாக நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகை ஒன்றில், நாட்டின் ஆங்கிலப் பெயரான “Singapore” என்பதற்குப் பதிலாக “Sinopore” எனத் தவறாக எழுதப்பட்டிருந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. NTU வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தை, சீன சமூக ஊடகத் தளமான சியாவோஹாங்ஷு வில் இணையவாசி ஒருவர் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், சிங்கப்பூரின் பெயர்

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! Read More »