40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.!
40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! சிங்கப்பூரின் பிரபலமான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘CrimeWatch’, தனது 40-வது ஆண்டை முன்னிட்டு புதிய தளத்தில் அறிமுகமாகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களின் KrisWorld பொழுதுபோக்கு அமைப்பில் CrimeWatch நிகழ்ச்சியை பயணிகள் பார்க்க முடியும். இதன் மூலம், விமானத்தில் பயணம் செய்யும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளும் சிங்கப்பூரின் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு […]
40 ஆண்டுகளை நிறைவு செய்யும் CrimeWatch..!! இனி விமானத்திலும் பார்க்கலாம்.! Read More »










