மனைவியின் அந்தரங்கப் படங்களை குடும்பக் குழுவில் பகிர்ந்த கணவர்..! நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?
மனைவியின் அந்தரங்கப் படங்களை குடும்பக் குழுவில் பகிர்ந்த கணவர்..! நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன? சிங்கப்பூர்: மனைவி வேறொரு நபருடன் இருந்தபோது எடுத்த அந்தரங்கப் படங்களை, மனைவியின் குடும்பத்தினர் இடம்பெற்ற உரையாடல் குழுவில் பகிர்ந்த கணவரின் செயல், உணர்வு மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தலாகும் என்று சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், மனைவி கோரிய தனிநபர் பாதுகாப்பு உத்தரவை (PPO) வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. விவாகரத்து நடவடிக்கையில் இருக்கும் இந்தத் தம்பதியினர் தொடர்பான வழக்கில், கணவர் […]










