singapore seithigal

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் காய்ச்சல் (Influenza) பாதிப்பு சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது நிலைமை வழக்கத்தைவிட தீவிரமாக இல்லை என தொற்றுநோய் மேலாண்மை அமைப்பு (CDA) தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காய்ச்சலால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் அதிக ஆபத்துள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. CDA செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரையிலான ஒரு […]

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் Influenza..! வெளியான முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!!

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் பிரபலமான ‘சடே பை தி பே’ (Satay by the Bay) உணவுக்கூடம், மெரினா பே ஈரநிலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 1ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது. கார்டன்ஸ் பை தி பே நிர்வாகம், உணவுக்கூடம் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை இன்று (அக்டோபர் 1) ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளது. உணவுக்கூடம் மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில், பொதுமக்கள் கார்டன்ஸ் பை தி

சிங்கப்பூரில் வரப்போகும் புதிய கடற்கரையோர உணவகம்..!!இரண்டு மாடிகளில் பிரம்மாண்ட மாற்றம்..!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன?

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன? சிங்கப்பூர் :சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக மின்னணு சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவம் துவாஸ் சோதனைச்சாவடியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றைப் பயன்படுத்தி மின்னணு சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் நிலையில், 48 வயதான மலேசிய ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 20ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடி வழியாக வந்த அந்த லாரியை அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது, அதன் படத்தில் சில

சிங்கப்பூர் எல்லையில் சிக்கிய மலேசிய லாரி..!! சரக்குக்குள் இருந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!!

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!! சிங்கப்பூரில் உள்ள Hua Yi Secondary School பள்ளி மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள சுவரைத் தாண்டி நடைபாதையின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியான காணொளியில், பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவர் ஒருவர் சுவரைத் தாண்டி மேற்கூரையின் மீது

சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!! Read More »

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..?

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..? சிங்கப்பூர்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபலமான பொக்கிமான் (Pokemon) உலகச் சாம்பியன்ஷிப் போட்டி, 2027ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. உலகின் முன்னணி பொக்கிமான் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட சர்வதேச போட்டித் தொடர், 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. 2027 பொக்கிமான் உலகச் சாம்பியன்ஷிப்பின்

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..? Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: லோயாங் அவென்யூ மற்றும் நியூ லோயாங் லிங் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் 60 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று (ஆகஸ்ட் 31) பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பான Dashcam காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!!

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் விமானத் துறையில் மேலும் அதிகமான பெண்களை இணைக்கும் நோக்கில் முக்கியமான புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து மகளிர் கூட்டமைப்பின் சிங்கப்பூர் பிரிவு (Women in Aviation International Singapore Chapter – WAI-SG)கனடிய விமான உற்பத்தி நிறுவனமான பாம்பார்டியர் (Bombardier) மற்றும் சிங்கப்பூர் விமானப் பயிற்சிக்கழகம் (Singapore Aviation Academy) ஆகியவற்றுடன் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த

சிங்கப்பூர் விமானத் துறையில் பெரிய மாற்றம்..!! பெண்களை ஊக்குவிக்க புதிய கூட்டணி..!! Read More »

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!! சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும் முன்பும், அங்கு சென்றடைந்த பிறகும் சில முக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். குறிப்பாக, IPA (In-Principle Approval) கிடைத்த பிறகு எப்போது பயணம் செய்ய வேண்டும், சிங்கப்பூர் சென்றதும் MOM (Ministry of Manpower) தொடர்பான நடைமுறைகளை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பது குறித்து வேலைக்குச் செல்வோர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்  IPA வந்த பிறகு எப்போது

சிங்கப்பூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! IPA முதல் MOM வரை தெரிந்து கொள்ளுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..!

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! சிங்கப்பூரில் உரிமம் பெற்ற பணக்கடன் வழங்குநர்களிடம் (Licensed Moneylenders) பிணையில்லா கடன் (Unsecured Loan) பெறுபவர்களுக்கு புதிய கட்டாய ‘Cooling-off’ காலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பிணையில்லா கடன் பெற்றவர்கள், அந்தக் கடன் முடிவை மறுபரிசீலனை செய்ய 3 வேலை நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வணிகக் கடன்களுக்கு இந்த விதி பொருந்தாது.

சிங்கப்பூரில் கடன் பெறுகிறீர்களா..? செப்டம்பர் 15 முதல் அமலாகும் புதிய விதி..! Read More »

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!!

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!! சிங்கப்பூரில் செல்லப்பூனைகளை வளர்ப்பது தொடர்பான புதிய விதிகளுக்கான மாற்றக் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை 1.11 லட்சத்துக்கும் அதிகமான செல்லப்பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் Cat Management Framework கீழ், செல்லப்பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்காக பூனை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு மாற்றக் காலம் தற்போது நிறைவடைகிறது.

சிங்கப்பூரில் பூனை வளர்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமல்..!! Read More »