ரயிலில் திடீர் புகை…!! புக்கிட் கோம்பாக் MRT-யில் என்ன நடந்தது?
ரயிலில் திடீர் புகை…!! புக்கிட் கோம்பாக் MRT-யில் என்ன நடந்தது? சிங்கப்பூரின் புக்கிட் கோம்பாக் MRT நிலையத்தில் இன்று (செப்டம்பர் 15) காலை ரயில் ஒன்றில் திடீரென அதிகளவில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, நடைமேடையில் காத்திருக்கச் செய்யப்பட்டனர். இன்று(செப்டம்பர் 15) காலை சுமார் 11:37 மணியளவில் புக்கிட் கோம்பாக் MRT நிலையத்தில் சம்பந்தப்பட்ட ரயிலில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ரயிலில் இருந்து அதிகளவில் […]
ரயிலில் திடீர் புகை…!! புக்கிட் கோம்பாக் MRT-யில் என்ன நடந்தது? Read More »










