singapore seithigal

சிங்கப்பூரில் நள்ளிரவில் பரபரப்பு..!!காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

சிங்கப்பூரில் நள்ளிரவில் பரபரப்பு..!!காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் கோவன் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்து தொடர்பாக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விபத்து வியாழக்கிழமை (10ஆம் தேதி) இரவு சுமார் 11:50 மணியளவில் அப்பர் செராங்கூன் சாலை மற்றும் ஹௌகாங் தெரு 21 சந்திப்பில் நிகழ்ந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் […]

சிங்கப்பூரில் நள்ளிரவில் பரபரப்பு..!!காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!! Read More »

கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் தீவிர சோதனை..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் தீவிர சோதனை..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!! சிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் நடைபெற்ற பல்துறை அமலாக்க நடவடிக்கையில் 49 பேர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. பெடோக் காவல் பிரிவு தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், குற்றப்புலனாய்வுத் துறை (CID), மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB), சுகாதார அறிவியல்

கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் தீவிர சோதனை..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!! Read More »

சிங்கப்பூரர்களை குறிவைத்த கம்போடியா மோசடி கும்பல்..!! S$52 மில்லியன் இழப்பு.. ஒருவருக்கு சிறை!

சிங்கப்பூரர்களை குறிவைத்த கம்போடியா மோசடி கும்பல்..!! S$52 மில்லியன் இழப்பு.. ஒருவருக்கு சிறை! சிங்கப்பூர்: கம்போடியாவைத் தளமாகக் கொண்டு சிங்கப்பூரர்களை குறிவைத்து செயல்பட்ட மோசடி கும்பலுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான Callurn Lim Yuan Jin, கம்போடியாவில் செயல்பட்ட மோசடி கும்பலின் உறுப்பினராக இருந்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்தக் கும்பல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் வரை குறைந்தது 528 மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகவும், இதனால்

சிங்கப்பூரர்களை குறிவைத்த கம்போடியா மோசடி கும்பல்..!! S$52 மில்லியன் இழப்பு.. ஒருவருக்கு சிறை! Read More »

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா MRT-யில் பரபரப்பு..!! Power Bank-ல் தீப்பிடித்ததால் 2 பேருக்கு பாதிப்பு..!!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா MRT-யில் பரபரப்பு..!! Power Bank-ல் தீப்பிடித்ததால் 2 பேருக்கு பாதிப்பு..!! சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு Power Bank-ல் தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 10ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், 60 புக்கிட் திமா ரோட்டில் உள்ள லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது. பிளாட்பாரத்தில் ஒரு பை வைக்கப்பட்டிருந்த

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா MRT-யில் பரபரப்பு..!! Power Bank-ல் தீப்பிடித்ததால் 2 பேருக்கு பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் MRT சேவையில் அதிரடி முன்னேற்றம்..!! புதிய சாதனை படைத்த நம்பகத்தன்மை..!!

சிங்கப்பூர் MRT சேவையில் அதிரடி முன்னேற்றம்..!! புதிய சாதனை படைத்த நம்பகத்தன்மை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் MRT ரயில் வலையமைப்பின் நம்பகத்தன்மை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், செயலிழப்புகளுக்கு இடையேயான சராசரி கிலோமீட்டர் தூரம் (MKBF) 2.88 மில்லியன் கிலோமீட்டராக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிங்கப்பூரின் ஒட்டுமொத்த MRT வலையமைப்பில் செயலிழப்புகளுக்கு இடையேயான சராசரி தூரம் 2 மில்லியன் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)

சிங்கப்பூர் MRT சேவையில் அதிரடி முன்னேற்றம்..!! புதிய சாதனை படைத்த நம்பகத்தன்மை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..! சிங்கப்பூரில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரசாங்கம் பல்வேறு உதவி மற்றும் ஆதரவு சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு தொடர்பான கருத்தரங்கில், சிங்கப்பூர் SOS (Samaritans of Singapore) அமைப்பு கடந்த ஆண்டு பெற்ற சுமார் 40,000 உதவி அழைப்புகளில், ஐந்தில் ஒரு பங்கு தற்கொலை ஆபத்து தொடர்பானதாக இருந்தது என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதேபோல், SOS அமைப்பின்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..! Read More »

சிங்கப்பூர் PIE-யில் பயங்கர விபத்து..!! நூலிழையில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூர் PIE-யில் பயங்கர விபத்து..!! நூலிழையில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூரின் பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (PIE) மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற காரின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அருகில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். விபத்து குறித்து இணையத்தில் பரவை வரும் காணொளியின்படி, கருப்பு நிற கார் ஒன்று PIE-யில் சென்று கொண்டிருந்தபோது திடீரென

சிங்கப்பூர் PIE-யில் பயங்கர விபத்து..!! நூலிழையில் உயிர் தப்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..!

Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..! சிங்கப்பூரில் உள்ள Sheng Siong பேரங்காடியில், அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராலி ஒன்று பின்னால் இருந்து மோதியதில் காயமடைந்ததாகக் கூறி பெண் ஒருவர் Sheng Siong நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2 பகுதியில் உள்ள Sheng Siong கடையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின்

Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..! Read More »

சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர் வழியாக யானைத்தந்தத்தை சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற இந்தோனேசிய கப்பல் பணியாளர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கி, 8 வாரங்கள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நபர், யானைத்தந்தத்தை சாதாரணமாக எடுத்துச் செல்லாமல், அதனை மறைப்பதற்காக குடுவையை மாற்றியமைத்து அதற்குள் பதுக்கி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது பயணத்தின் போது யானைத்தந்தத்தை மறைத்து வைத்து இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதற்காக சாதாரணமாக

சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..?? Read More »

வாகனம் ஓட்டியபடியே வீடியோ பார்த்த Grab ஓட்டுநர்..!! பயணி செய்த அதிரடி காரியம்..!!

வாகனம் ஓட்டியபடியே வீடியோ பார்த்த Grab ஓட்டுநர்..!! பயணி செய்த அதிரடி காரியம்..!! சிங்கப்பூரில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர், வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே கார் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கைபேசியில் வீடியோ பார்த்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பவத்தின்போது ஓட்டுநர் பயன்படுத்திய கைபேசியில் வழிகாட்டி செயலி இயங்கிக் கொண்டிருந்த நிலையில், அதே நேரத்தில் ஒரு நாடகத் தொடரும் ஒளிபரப்பாகிக்

வாகனம் ஓட்டியபடியே வீடியோ பார்த்த Grab ஓட்டுநர்..!! பயணி செய்த அதிரடி காரியம்..!! Read More »