world news breaking

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!!

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! AI தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஊடுருவி வருகிறது. அது வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பல வேலைகளை எளிமையாக்கி உதவி வருகிறது. பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் தற்போது அமலாக்கத் துறையிலும் உதவுகிறது. அமலாக்கத்துறையானது நாட்டின் முக்கியமான பண பரிமாற்ற மோசடி வழக்குகளை விசாரித்து வருகிறது. பல முக்கிய மோசடி வழக்குகளை இந்த நிறுவனமே கண்காணித்து வருகிறது. CLICK HERE […]

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! Read More »

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!!

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!! வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை ஒருமுறை மட்டுமே படிக்கும் வசதி இருப்பது போல ஜிமெயிலிலும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசிய அம்சம் உள்ளது. அதுதான் கான்ஃபிடன்ஷியல் மோடு(Confidential Mode). இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு காலாவதி நேரத்தை நிர்ணயிக்க முடியும். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இமெயிலை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அந்த மின்னஞ்சலை மீண்டும் திறந்து பார்க்க

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!! Read More »

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..??

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..?? முதுமை காலத்தில் தங்களை பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு சொத்துகளையும் எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக மும்பை ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காலத்தில் தன்னையும்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்தை திரும்ப பெறலாம்: ஐகோர்ட் தீர்ப்பு..!! எங்கே..?? Read More »

CNG அல்லது LPG? எது பாதுகாப்பானது, எது சிறந்தது?

CNG அல்லது LPG? எது பாதுகாப்பானது, எது சிறந்தது? சாலையில் செல்லும் வாகனங்களின் பின்புறம் CNG என எழுதி இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் சிலிண்டரின் உள்ளே LPG இருப்பதை தெரிந்திருப்போம். இந்த இரண்டு வாயுவும் பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தாலும் இவற்றிற்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு..!! ஜூலை 16 அன்று

CNG அல்லது LPG? எது பாதுகாப்பானது, எது சிறந்தது? Read More »

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!!

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!! மரணத்தை வெல்லும் முயற்சியில் அமெரிக்க கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சன் அவர்கள் முழு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நடந்தது என்ன? அவருக்கு ஆட்டோ இம்யுன் கேஸ்ட்ரிஸ் எனப்படும் அரிய வகை விசித்திர நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வகை நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இரைப்பையின் சுவரில் உள்ள செல்களை தாக்கி அழிக்கும் ஒரு தன்னுடல்

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!! Read More »

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தி திறனை உயர்த்தவும் செலவுகளை குறைக்கவும் பணிகளை தானியங்கி மயமாக்கவும் ஏ ஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது. CLICK

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!! Read More »

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!!

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! போட்டோஷாப், பிரிமியர் ப்ரோ இல் லாஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட தனது பிரபலம் மென்பொருள்களில் புதிய ஏஐ அசிஸ்டன்ட் வசதியை அடோப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏஐ பயனர்கள் சலிப்பூட்டும் மற்றும் நேரம் பிடிக்கும் பணிகளை தானாக மேற்கொண்டு படைப்பாற்றல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த உதவுவர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பர்னிச்சர் துறையில் வேலை வாய்ப்பு..!! உதாரணமாக பிரிமியர் ப்ரோவில் வீடியோ கிளிப்புகளை ஒழுங்குபடுத்துதல், பெயர் மாற்றுதல்,

புகைப்படம் முதல் வீடியோ வரை..!! Adobe இன் புதிய AI அசத்தல்..!! Read More »

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..??

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? உயிரினங்கள் பல்வேறு சூழல்களை தகவமைத்துக் கொண்டு வாழும் வகையில் உடலமைப்பை பெற்றுள்ளன வட பசிபிக் பெருங்கடலில் ‘பேரல் ஐ’ என்ற வகை மீன்கள் வாழ்கின்றன. கடலில் சுமார் 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த மீன்களுக்கு சூரிய ஒளி கிடைப்பது அரிது. இந்த ஆழத்தில் கடல் நீரின் அழுத்தம் மற்றும் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த மீன்கள் தன்

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? Read More »

ஸ்பைடர் மேன் ப்ரமோ வீடியோ: கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.140 கோடி சம்பளம்..!!

ஸ்பைடர் மேன் ப்ரமோ வீடியோ: கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.140 கோடி சம்பளம்..!! ஹாலிவுட் வெளியாகும் சூப்பர் ஹீரோ வரிசை படங்களில் ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்றது ஸ்பைடர் மேன் படங்கள். இந்தப் படத்தின் அடுத்த பாகமான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பர்னிச்சர் துறையில் வேலை வாய்ப்பு..!! படத்தின் ப்ரோமோஷன் காண பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இதற்கான ப்ரோமோ

ஸ்பைடர் மேன் ப்ரமோ வீடியோ: கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரூ.140 கோடி சம்பளம்..!! Read More »

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!!

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!! திருப்பதி ஏழுமலையானை வழிபட தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலைப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே திருமலைக்குச் சென்று ஏழுமலையானை வழிபடுவதை பாக்கியமாக கருதுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்க்க விருப்பமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி வெங்கடேஸ்வர சுவாமி மீது

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »