தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?
தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25, […]
தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »










