ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!!
ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!! சிங்கப்பூர்: விமான போக்குவரத்து மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை பாதிக்கும் மத்திய கிழக்கு சூழலுக்கு நடுவே, இந்த ஆண்டு (2026) ஹஜ் யாத்திரை பயணத்திற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்றால் தகவல் குறித்த இஸ்லாமிய விபரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைசல் ஒரு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளார். ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழ்நிலையால் […]










