PIE விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…!!
PIE விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…!! சிங்கப்பூர்: SBS Transit நிறுவனத்தின் பேருந்து ஒன்று PIE விரைவுச்சாலையில் இன்று (13.02.26) காலை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காலை சுமார் 11.45 மணியளவில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துவாஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து,கிளமெண்டி சாலை அருகே திடீரென தீப்பற்றியது.தீ வேகமாகப் பரவியதால் அந்தப் பகுதியில் சில நேரம் போக்குவரத்து தடை இருந்ததாகக் கூறப்படுகிறது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! சம்பவம் […]
PIE விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…!! Read More »










