போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஹீரோக்கள்..!!இணையத்தில் குவியும் பாராட்டு..!!
போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஹீரோக்கள்..!! இணையத்தில் குவியும் பாராட்டு..!! சிங்கப்பூர்:செங்காங்கில் உள்ள ரிவர்வேல் கிரசென்ட் மற்றும் ரிவர்வேல் டிரைவ் சந்திப்பில், மழை காரணமாக போக்குவரத்து விளக்குகள் பழுதடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் விபத்து அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.26)மாலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. போக்குவரத்து விளக்குகள் செயலிழந்ததால், வாகனங்கள் குழப்பமான முறையில் நகரத் தொடங்கின. இதை கவனித்த மூன்று பொதுமக்கள், தன்னிச்சையாக சாலையில் இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். […]
போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஹீரோக்கள்..!!இணையத்தில் குவியும் பாராட்டு..!! Read More »










