வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!!
வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு சாதனை அளவாக 70 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இதன் மூலம், 2019ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 68.3 மில்லியன் பயணிகள் என்ற முந்தைய சாதனையை அது முறியடித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு உலகளாவிய விமானப் போக்குவரத்து துறை வேகமாக மீண்டு வருவதை இது வெளிப்படுத்துகிறது. டெர்மினல் 5 கருத்துரு கண்காட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் சியூ சின் […]
வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!! Read More »










