பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!!
பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள விடுதியில் இளைஞர் ஒருவர் பெண் விருந்தினரை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்தில்,அந்த விடுதியின் முன்னாள் ஊழியருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் பத்து மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை, டான் கியூ லான் தெருவில் அமைந்துள்ள தி ரூம்@புகிஸ் பேக் பேக்கர் விடுதியில் நடைபெற்றது.குற்றம் சாட்டப்பட்ட 42 […]
பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!! Read More »










