நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!!
நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவரின் தற்போதைய உடல்நிலையை ஆய்வு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர்ந்த இரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.இந்த கருவி “மேலும் ஆரோக்கியமான […]
நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! Read More »










