சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..!
சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வட்டப் பாதை சுரங்கப்பாதைகளை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய SMRT நிறுவனத்தின் உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர். SMRT தலைவர் ஷே பூன் மின், SMRT மெட்ரோ தலைவர் லாம் ஹியு கை மற்றும் SMRT குழுமத் தலைவர் யின் யுன்பின் ஆகியோர் நேற்று(04.03.26) கோட்டா MRT நிலையத்திற்கு வருகை தந்ததாக சுரங்கப்பாதை இயக்குநரான SMRT தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉ஒரு […]
சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..! Read More »










