ஜூரோங் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!!
ஜூரோங் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!! ஜூரோங் கிழக்கில் உள்ள தண்ணீர் குழாயிலிருந்து நீர் கசிவு ஏற்பட்ட காட்சியானது டிக் டாக் பயனர் sri.sulastri1 780 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இதன் மூலம் அருகில் உள்ள சாலைகள் மற்றும் மூடப்பட்ட நடைபாதைகள் முழுவதுமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொழிலாளர்களின் கணுக்கால் ஆழத்திற்கு மேல் நீர் பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுப்புற பகுதியில் உள்ள கார்கள் செல்லும் வழிகள் அனைத்திலும் தண்ணீர் பரவியில் இருப்பது இந்த வீடியோ பதிவின் மூலம் […]
ஜூரோங் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!! Read More »










