சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!!
சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் அடுத்த ஆண்டு புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் கட்டப்பட இருக்கிறது. செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து அமைக்கப்படும் இந்த மையம், கல்வி நிலைய வளாகத்தில் உருவாகும் முதலாவது பராமரிப்பு நிலையமாகும். மாணவர்களுக்கு பயிற்சி வேலை அனுபவத் திட்டம், கற்றல் பயணம் ஆகியவற்றின் வாயிலாக சமூகப் பராமரிப்பு தொடர்பான அனுபவங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். தொழில்நுட்பம் சார்ந்த அறிவாற்றல் […]
சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! Read More »










