சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!!
சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் மற்றும் பிராந்திய காலநிலை, வானிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் ஆராய்ச்சி திறமைகளை வளர்ப்பதற்கும், சிங்கப்பூர் அரசு காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சி கூட்டணியை(CAWRAS) நிறுவியுள்ளது. இந்த கூட்டணி, தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA), அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (A*STAR), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக அமைந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில், இந்த […]
சிங்கப்பூரில் புதிய காலநிலை–வானிலை ஆராய்ச்சி கூட்டணி தொடக்கம்…!! Read More »










