சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்…
சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்… ங்கப்பூர்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மவுண்ட்பேட்டன் தொழிற்கல்விப் பள்ளியானது 14 முதல் 21 வயதிற்கு உட்பட்ட சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. இப்பள்ளியானது, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் அளிக்க தொடங்கப்பட்டது. 2012 முதல் இப்பள்ளியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகச் சிலோசோ பீச் ரிசார்ட்டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு மேலாளர் திரு. கார்ல் […]










