செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…???
செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…??? சிங்கப்பூர்: வடக்கு சிங்கப்பூரில் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு மேம்பாடுகள் நடைபெறவிருக்கின்றன. செம்பவாங் ஹாட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவுபடுத்தப்படுவதோடு, உட்லேண்ட்ஸில் உள்ள முன்னாள் ராயல் மலாயன் கடற்படைத் தள நிர்வாகக் கட்டிடம் சமூக மையமாக மாற்றப்பட உள்ளது. செம்பவாங் GRC-யை வழிநடத்தும் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், URA 2025 வரைவு மாஸ்டர் பிளான் கண்காட்சியின் கடைசி நாளான இன்று (31.08.25), சமூக ஊடகத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். […]
செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…??? Read More »










