சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!!
சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட்(MICROSOFT ) பெயரில் அதிகரிக்கும் மோசடிகள் காரணமாக காவல் துறையும் சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு முகமையும்(CSA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த ஆண்டு(2026) பிப்ரவரி மாதம் முதல் உள்ளூரில் இது போன்ற […]




