சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளோட்டியைச் சிற்றுந்துக்குக் கீழ் இழுத்துச் சென்ற விபத்து..ஓட்டுநருக்கு $5,000 அபராதம்!
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளோட்டியைச் சிற்றுந்துக்குக் கீழ் இழுத்துச் சென்ற விபத்து..ஓட்டுநருக்கு $5,000 அபராதம்! சிங்கப்பூரில் போக்குவரத்து விளக்கில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது சிற்றுந்து மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி சிற்றுந்துக்குக் கீழ் சிக்கி, சாலையில் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்துக்குக் காரணமான 32 வயது சிற்றுந்து ஓட்டுநருக்கு $5,000 அபராதமும், ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 9ஆம் தேதி இரவு சுமார் 10:43 மணியளவில் உட்லண்ட்ஸ் அவென்யூ […]










