கான்கிரீட் தூண்களுக்குள் மறைத்து வைத்த 4,500 கார்ட்டன் சிகரெட்டுகள்..!! துவாஸில் சிக்கிய லாரி..!!
கான்கிரீட் தூண்களுக்குள் மறைத்து வைத்த 4,500 கார்ட்டன் சிகரெட்டுகள்..!! துவாஸில் சிக்கிய லாரி..!! சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவத்தில் 26 வயதான மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), செப்டம்பர் மாத தொடக்கத்தில் துவாஸ் சோதனைச் சாவடியில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவத்தை முறியடித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று துவாஸ் சோதனைச் சாவடி […]










