singapore news in tamil

பையில் இருந்த S$15.5 லட்சம் மாயம்..! ஆர்ச்சர்டில் 5 பேர் கைது!

பையில் இருந்த S$15.5 லட்சம் மாயம்..! ஆர்ச்சர்டில் 5 பேர் கைது! சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் சுமார் S$15.56 லட்சம் பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 1 ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் Tang Plaza அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பணத்தை மாற்றிய பின்னர் அந்த நபர் தனது பையில் பணத்தை […]

பையில் இருந்த S$15.5 லட்சம் மாயம்..! ஆர்ச்சர்டில் 5 பேர் கைது! Read More »

சிங்கப்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!மசூதி வாசலில் தீ வைத்த நபர் கைது..!!

சிங்கப்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!மசூதி வாசலில் தீ வைத்த நபர் கைது..!! சிங்கப்பூரில் மசூதியின் நுழைவாயிலில் தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 50 வயதான சீன நபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது இன்று (செப்டம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.சிங்கப்பூரின் 80 ராஃபிள்ஸ் பிளேஸில் அமைந்துள்ள மசூதிக்கு வெளியே நேற்று (செப்டம்பர் 25) இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு

சிங்கப்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!மசூதி வாசலில் தீ வைத்த நபர் கைது..!! Read More »

Tourist Visa மூலம் சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு..!! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.!!

Tourist Visa மூலம் சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு..!! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.!! சிங்கப்பூருக்கு சுற்றுலா விசா (Tourist Visa) மூலம் பயணம் செய்பவர்கள், அந்நாட்டின் குடிநுழைவு விதிமுறைகள் மற்றும் சட்டங்களை முறையாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம். குறிப்பாக, விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்குவது முதல் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி தங்குவது வரை சில முக்கியமான தவறுகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம். சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள் 1. விசா விண்ணப்பத்தில்

Tourist Visa மூலம் சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு..!! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.!! Read More »

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன?

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன? சிங்கப்பூரில் கேமரா பொருத்தப்பட்ட Smart Glasses பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மற்றவர்களை அவர்களின் அனுமதியின்றி படம் அல்லது வீடியோ எடுப்பது தொடர்பான சட்ட விதிகள் குறித்து கவனம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், Smart Glasses அணிந்ததாகக் கூறப்படும் ஒருவர் பள்ளி மாணவிகளைப் பின்தொடர்ந்து படம் எடுத்ததாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன? Read More »

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்..! 62 வயது பெண் மீது 6 குற்றச்சாட்டுகள்!

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில பதிவுகளில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையே இயங்கும் சில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் நாய் இறைச்சி சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, Facebook வழியாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்..! 62 வயது பெண் மீது 6 குற்றச்சாட்டுகள்! Read More »

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு!

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில பதிவுகளில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையே இயங்கும் சில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் நாய் இறைச்சி சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, Facebook வழியாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! Read More »

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு!

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! சிங்கப்பூரின் பிரபல இரவு விடுதியான Zouk-இல் நடனமாடிக்கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் திடீரென இதயத் துடிப்பு நின்று கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த ஒருவர் உடனடியாக CPR எனப்படும் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையை மேற்கொண்டதால் அவர் உயிர் பிழைத்துள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை, நண்பர்களுடன் CHIJMES பகுதியில் உள்ள Simply Retro சென்றிருந்த அந்த

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! Read More »

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!!

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றில், பச்சை இறைச்சி மற்றும் காய்கறிகள் வெளிப்புறத்தில் முறையாக மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஜூரோங் வெஸ்ட் பயனியர் மால் பகுதியில் உள்ள உணவங்காடியில், உணவுப் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை காகங்கள் கொத்தித் தின்ற காட்சியும் சமீபத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பொருட்கள் தீப்பிடித்து, கருப்புப் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF), கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாசிர் ரிஸ் அவென்யூ 6, பிளாக் 426-ல் நேற்று மாலை சுமார் 6:15 மணியளவில் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! Read More »

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!!

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 71 பூனைகளை நீண்ட காலமாக முறையாகப் பராமரிக்காமல் விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான முஹம்மது கைருல் நைம் ஜைனோல், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 16 வாரங்கள் சிறைத்தண்டனையும், 12 மாதங்களுக்கு விலங்குகளை வளர்க்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ், பூனைகள் தேவையற்ற வலி மற்றும் வேதனையை அனுபவிக்க அனுமதித்தது உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! Read More »