singapore news tamil

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது!

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது! சிங்கப்பூரில் Telegram செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மேற்கொண்ட ஒருநாள் நாடு தழுவிய நடவடிக்கையில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் பாதி பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Telegram-ல் இயங்கி வந்த பல்வேறு சேனல்களில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து CNB விசாரணை மேற்கொண்டது. இந்த […]

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது! Read More »

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்!

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்! சிங்கப்பூரில் உள்ள தொழில்துறை கட்டிடத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பார்சல்கள் தீயில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் Toh Guan Road East பகுதியில் உள்ள 9 மாடி தொழில்துறை கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்! Read More »

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!!

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!! சிங்கப்பூரில் மாணவர்களின் WhatsApp கணக்குகளை கைப்பற்றி, அவர்களது பெற்றோரிடம் மாணவர்கள் போல நடித்து பணம் பறிக்கும் புதிய வகை மோசடி தொடர்பாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் தொடக்கம் இதுபோன்ற குறைந்தது 8 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் குறைந்தது S$18,000 பணம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில், முதலில் மாணவர்களின் WhatsApp கணக்குகளுக்கான அணுகலை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!! Read More »

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்!

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் சாலையைக் கடந்து சென்ற சிறுவன் ஒருவரை திரும்பிய வெள்ளை நிற கார் மோதிய சம்பவம் தொடர்பாக 42 வயது கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார். இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சுமார் 7:55 மணியளவில், ஆங் மோ கியோ 10வது அவென்யூ அருகே இடம்பெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை

பச்சை விளக்கு எரிந்ததும் சாலையைக் கடந்த சிறுவன்..! கார் மோதிய அதிர்ச்சி சம்பவம்! Read More »

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!!

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் இரண்டாம் தலைமுறை மின்னணு சாலை சுங்கக் கட்டண வசூல் அமைப்பான ERP 2.0, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளாக, அடுத்த மாதம் முதல் சிங்கப்பூர் சாலைகளில் புதிய நீல நிற ERP அடையாளங்கள் மற்றும் “ERP சுங்க மண்டலம்” என்ற சாலை குறியீடுகள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளன. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்ட

சிங்கப்பூர் சாலைகளில் புதிய மாற்றம்..!!நீல நிற அடையாளங்களை கவனியுங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!!

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் நேரத்தில் உள்ளூர் காற்றின் தரம் திடீரென மோசமடைந்ததுடன், பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் புகைமூட்டம் காணப்பட்டது. தெற்குப் பகுதிகளில் நேற்று (28 ஆம் தேதி) காலை 11 மணிக்குப் பிறகு மணிநேர PM2.5 செறிவு உயரத் தொடங்கியது.நேற்று பிற்பகல் 2 மணியளவில் இது ஒரு கன மீட்டருக்கு 112 மைக்ரோகிராம் என்ற அளவை எட்டியது. பின்னர் மாலை 4 மணியளவில்

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி..!! யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்?

சிங்கப்பூரில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி..!! யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்? சிங்கப்பூர் :சிங்கப்பூரில் மாடர்னாவின் மேம்படுத்தப்பட்ட ஸ்பைக்வேக்ஸ் XFG மெசஞ்சர் ஆர்.என்.ஏ (mRNA) கோவிட்-19 தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசியை ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாடர்னா சிங்கப்பூர் நேற்று (28ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில், JN.1 வம்சாவளியைச் சேர்ந்த XFG வகையை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும்

சிங்கப்பூரில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி..!! யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்? Read More »

சிங்கப்பூரில் உற்பத்தித் துறையில் புதிய சாதனை..!! வெளியான முக்கிய புள்ளிவிவரங்கள்..!!

சிங்கப்பூரில் உற்பத்தித் துறையில் புதிய சாதனை..!! வெளியான முக்கிய புள்ளிவிவரங்கள்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்காண்டு ஒப்பிடுகையில் 15.4% வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) இன்று (28ஆம் தேதி) வெளியிட்ட தரவுகளின்படி, உயிரி மருந்துத் தொழில்துறையைத் தவிர்த்து கணக்கிடும்போது, ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தித் துறை 17% வளர்ச்சி கண்டுள்ளது. பருவகால சரிசெய்தலுக்குப் பிறகு, ஆகஸ்ட்

சிங்கப்பூரில் உற்பத்தித் துறையில் புதிய சாதனை..!! வெளியான முக்கிய புள்ளிவிவரங்கள்..!! Read More »

சிங்கப்பூரில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள்..!! 2 பேர் கைது..!!

சிங்கப்பூரில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள்..!! 2 பேர் கைது..!! சிங்கப்பூர் :சிங்கப்பூருக்குள் ஹெராயின், மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் மலேசியர் ஒருவர் துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றொருவரும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 23) துவாஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின்

சிங்கப்பூரில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள்..!! 2 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் துரியான் கடையில் பரபரப்பு..!!ஒரு நிமிடத்திற்குள் நடந்த திருட்டு..!!

சிங்கப்பூரில் துரியான் கடையில் பரபரப்பு..!!ஒரு நிமிடத்திற்குள் நடந்த திருட்டு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யிஷுன் பகுதியில் உள்ள துரியான் பழக் கடையில், ஊழியர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி மேசையில் வைக்கப்பட்டிருந்த கைபேசியை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி மாலை சுமார் 6.10 மணியளவில், யிஷுன் தெரு 72-ல் அமைந்துள்ள ‘துரியான் லா’ என்ற துரியான்

சிங்கப்பூரில் துரியான் கடையில் பரபரப்பு..!!ஒரு நிமிடத்திற்குள் நடந்த திருட்டு..!! Read More »