4 வயது சிறுவனை பேருந்து நிறுத்தத்தில் அறைந்த நபருக்கு 14 வார சிறை..! சம்பவம் நடந்தது எப்படி?
4 வயது சிறுவனை பேருந்து நிறுத்தத்தில் அறைந்த நபருக்கு 14 வார சிறை..! சம்பவம் நடந்தது எப்படி? சிங்கப்பூரில் 4 வயது சிறுவன் நடுவிரலைக் காட்டியதால் ஆத்திரமடைந்த நபர், அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து சென்று பொதுமக்கள் முன்னிலையில் பலமுறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட Muhammad Firdhaus Mokhtar என்ற நபருக்கு நீதிமன்றம் 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும், சிறுவனின் தாயாருக்கு S$170 இழப்பீடு வழங்கவும் […]










