NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!
NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! சிங்கப்பூர் தணிக்கைக் துறைத் தலைவர் (AGO) வெளியிட்டுள்ள 2025-2026 நிதியாண்டுக்கான அறிக்கையில், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் அதன் கீழ் செயல்படும் MOH ஹோல்டிங்ஸ்(MOHH) நிறுவனம் நிர்வகித்த தேசிய புற்றுநோய் மைய (NCCS) புதிய கட்டடக் கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறையற்ற விலை நிர்ணய விதிமீறல்கள் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! ஆவணங்கள் போலியாகத் […]










