சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற தீமிதித் திருவிழா..! 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!
சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற தீமிதித் திருவிழா..! 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோயிலான ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தீமிதித் திருவிழாவில், 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு தீமிதித் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆண்டுதோறும் […]










