சிங்கப்பூரில் பாம்பெர்ரி சாக்லேட் பழங்களில் உலோகக் கலப்பு சந்தேகம்..!! 4 வகைகளைத் திரும்பப் பெற உத்தரவு!
சிங்கப்பூரில் பாம்பெர்ரி சாக்லேட் பழங்களில் உலோகக் கலப்பு சந்தேகம்..!! 4 வகைகளைத் திரும்பப் பெற உத்தரவு! சிங்கப்பூரில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாம்பெர்ரி (Pamperry) சாக்லேட் பழப் பொருட்களில் உலோக அந்நியப் பொருட்கள் கலந்திருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உணவு முகமை, உள்ளூர் இறக்குமதியாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. பல பாம்பெர்ரி தயாரிப்புகளில் உலோக அந்நியப் பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால், அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை உணவுத் தர நிர்ணய ஆஸ்திரேலியா […]










