பூன் லே பகுதியில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! முதியவர் பலி..!
பூன் லே பகுதியில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! முதியவர் பலி..! சிங்கப்பூர்:பூன் லே பகுதியில் நடந்த விபத்தில் 72 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். டிராக்டர்-டிரெய்லர் வாகனம் மோதியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளமான டிக் டாக்கில் பரவி வரும் காணொளியில், பூன் லே ஷாப்பிங் சென்டர் அருகிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சம்பவம் நடந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. சாலையின் […]
பூன் லே பகுதியில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! முதியவர் பலி..! Read More »










