சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!
சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால், […]
சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »










