சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..??
சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. ComLink+ திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களில், 2024ஆம் ஆண்டில் 16% குடும்பங்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இது 11% ஆக இருந்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, 2024ல் மொத்தம் 1,657 குடும்பங்கள் குடும்ப வன்முறை அல்லது குழந்தைப் பாதுகாப்பு […]
சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..?? Read More »










