சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..!
சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! சிங்கப்பூரில் மரினா பாலத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை பாலம் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதனால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பாதுகாப்பையும் நீண்டகால பயன்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. CLICK HERE […]
சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! Read More »










