சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!
சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்லும் போது, எந்த வகையான வேலை அனுமதி (Work Pass) மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மாறுபடும். குறிப்பாக Employment Pass (E-Pass), S-Pass மற்றும் NTS Work Permit தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். E-Pass நடைமுறைகளில் கவனம் தேவை: தகுதியான நிறுவனங்கள் பொதுவாக பணியாளரைத் தேர்வு செய்வதற்கு முன்பு […]
சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! Read More »










