சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!!
சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் டெர்மினலுக்கு இனி நேரடி டாக்சி சேவை எளிதாக கிடைக்க உள்ளது. வரும் வியாழக்கிழமை (25.09.25) முதல், பயணிகள் எந்த உள்ளூர் இடத்திலிருந்தும் கம்ஃபோர்ட்டெல்குரோ டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். இந்த சேவைக்கான நிலையான ஒரு வழி கட்டணம் $80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி ஸ்டாண்டிலிருந்து புறப்படுவோருக்கு $60, விமான நிலையத்திலிருந்து பயணிக்க விரும்புவோருக்கு $120 எனவும் […]
சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! Read More »










