சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..??
சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர் வழியாக யானைத்தந்தத்தை சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற இந்தோனேசிய கப்பல் பணியாளர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கி, 8 வாரங்கள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நபர், யானைத்தந்தத்தை சாதாரணமாக எடுத்துச் செல்லாமல், அதனை மறைப்பதற்காக குடுவையை மாற்றியமைத்து அதற்குள் பதுக்கி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது பயணத்தின் போது யானைத்தந்தத்தை மறைத்து வைத்து இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதற்காக சாதாரணமாக […]
சிங்கப்பூரில் சிக்கிய இந்தோனேசிய மாலுமி..!! நடந்தது என்ன..?? Read More »










