சிங்கப்பூரில் தொடங்கியது திகில் திருவிழா..! 4 Horror Houses-உடன் களைகட்டும் “Festival of Thrills”!
சிங்கப்பூரில் தொடங்கியது திகில் திருவிழா..! 4 Horror Houses-உடன் களைகட்டும் “Festival of Thrills”! சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா பகுதியில் பல்வேறு வயதினரையும், வெவ்வேறு அளவிலான சாகச விருப்பம் கொண்டவர்களையும் கவரும் வகையில் “Festival of Thrills” என்ற சிறப்பு நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குகள் முதல் Halloween திகில் அனுபவங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. […]










