today world updates

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டு நகருக்கு அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லண்டனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோட்டு பகுதியில் ஜூன் 19ஆம் தேதி அன்று மாலை 5:15 மணியளவில் இந்த மோதலானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 2 […]

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்?? Read More »

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..??

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் பல நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் வணிகக் கிடங்கு தீ விபத்து காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் ஜூன் 17 ஆம் தேதியன்று இந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..?? Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »