தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்?
தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று(24/20/2025) அதிகாலை 3:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது தனியார் பேருந்து ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் எதிர் எதிர் மோதியதில் எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நேரத்தில் 41 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் […]
தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? Read More »




