என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..??
என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்பிரேட் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளவர் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஊதியம் […]








