திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!
திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!! சிங்கப்பூரில் பலவிதமான வேலை செய்யும் பர்மீட்டுகள் உள்ளது. அந்தப் பர்மீட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மூலம் சிங்கப்பூர் செல்கின்றனர். தற்பொழுது சிங்கப்பூரில் இ. பாஸில் வேலைக்கு செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளனர். சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் இ பாசில் மிகவும் அதிகமான சம்பளத் தொகையை போட்டு மனிதவள அமைச்சிடம் வேலைக்கு அனுமதி […]










